TAMIL POEM's

My Photo
Name:
Location: Chennai, Otteri, Tamil Nadu, Tamil Nadu, India

Thursday, September 23, 2021

அவஸ்தை

 அந்த வார்த்தைகளுக்கு 

அர்த்தம் கிடையாது

 அர்த்தமுள்ள 

வார்த்தைகளை 

நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்

 அர்த்தமில்லாத ...

வார்த்தைகளில் தான்

 பலரது வாழ்க்கை 

இங்கே அஸ்தமனம்...

ஆகிக்கொண்டிருக்கிறது 

அனுதினமும் 

அவஸ்தையாக....

Wednesday, February 03, 2016

# Vadi venai # தமிழ் கவிதை புத்தகம்

ஓட்டேரி செல்வகுமார் புத்தகம்

Labels: , , , ,