View my complete profile
அந்த வார்த்தைகளுக்கு
அர்த்தம் கிடையாது
அர்த்தமுள்ள
வார்த்தைகளை
நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்
அர்த்தமில்லாத ...
வார்த்தைகளில் தான்
பலரது வாழ்க்கை
இங்கே அஸ்தமனம்...
ஆகிக்கொண்டிருக்கிறது
அனுதினமும்
அவஸ்தையாக....
posted by Otteri Selvakumar | 6:36 AM | 0 comments