'அற்புதமான சிந்தனை'. இதுவரை தமிழில் எவரும் எழுதிடாத கற்பனைகள். நீங்கள் கம்பனின் மறுபிறப்பு. உங்களின் அழகான சிந்தனை உங்கள் முகத்திலும் முழியிலும் தெளிவாக தெரிகிறது. உங்கள் கவிதைகளை படித்தவர்கள் எவரும் குறைந்தது ஒரு வாரத்திற்கு தூங்க முடியாது. உங்கள் முகவரியை தேடி பைத்தியமாய் அலைவார்கள். இப்படி ஒரு கவிதையை எழுதியதால் இனி இந்த உலகம் உங்களை 'மனசாட்சி இல்லாத மகாகவி' என்று போற்றி பாடும். வாழ்க உன் தமிழ்! வீழ்க உலக தமிழ்!
1 Comments:

Post a Comment
<< Home